“இஸ்லாம் அமைதி மார்க்கம்”– சல்மான் ஃபார்சி கேம்ப் (நஸீம் கிளை)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளையின் சார்பாக சல்மான் ஃபார்சி கேம்ப் உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 26.02.2015 வியாழனன்று இரவு 9.30 மணிக்கு கிளைச் செயலாளர் சகோ. அஷ்ரஃப் தலைமையில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹ்மது “இஸ்லாம் அமைதி மார்க்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment