அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

திருக்குர்ஆனின் சிறப்புகள்- முர்ஸலாத் கிளை பயான் - 13.03.2015

திருக்குர்ஆனின் சிறப்புகள்” - முர்ஸலாத் கிளையில் உள்ளரங்கு நிகழச்சி  

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலத்திற்குட்பட்டமுர்ஸலாத் கிளையில் 13.03.2015 வெள்ளியக்கிழமை ஜும்மாவுக்குப் பின்  மாதாந்திர பயான் கிளை பொறுப்பாளர் சகோ. அஹமது ஹீசைன் தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் மவுளவி  ஷம்சுதீன் ”திருக்குர்ஆனின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். 


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.