அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“இறைவனை நம்புதல்” – பெண்கள் நிகழ்ச்சி ரியாத் மண்டலம் -பத்தாஹ் சரா ரயில் பகுதி - 13.3.15

இறைவனை நம்புதல் பெண்கள் நிகழ்ச்சி ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம்சார்பாக பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி  13.03.015 வெள்ளியன்று அஸருக்குப் பிறகு ஷாரா ரயில் - பத்தாஹ் பகுதியில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் ஆலிமா ஃபாத்திமா ஜெனிரா, "இது தான் இஸ்லாம் " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் திரளாக குடும்பத்துடன் பெண்கள் சிறுவர் சிறுமியர் அனைவரும் பங்கேற்று பயனடைந்தனர்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.