“நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம்”– ரியாத் மண்டலம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் கடந்த 09.03.2015 திங்கட்கிழமை மாலை 8.20 மணிக்குமண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி தலைமையில், ரியாத் மர்கஸில் நடைபெற்றது.
முன்னதாக மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமது துவக்கவுரையாற்றினார். அதைத் தொடர்ந்து, மண்டல பணிகள், பங்களிப்புகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமது துவக்கவுரையாற்றினார். அதைத் தொடர்ந்து, மண்டல பணிகள், பங்களிப்புகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment