அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“நபி வழி நம் வழி–ஷிஃபா கிளை (மதார்ஷா கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி 05.03.2015

நபி வழி நம் வழி” – ஷிஃபா  கிளை (மதாரிஸ் கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் ஷிஃபாகிளை மதாரிஸ் கேம்ப்பில் 05.03.2015 வியாழக்கிழமையன்று மார்க்கவிளக்க நிகழ்ச்சி கிளைச் செயலாளர் சகோ. ஜஹாங்கீர் தலைமையில் நடைபெற்றதுமண்டல  பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன் நபி வழி நம் வழிஎன்ற தலைப்பில் உரையாற்றினார்.  மண்டல மாநில செய்திகளை மணடல அணிச் செயலாளர் சகோ.  சேக் அப்துல்காதர் விவரித்தார்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.