அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“அற்பமாக கருதப்படும் சிறிய வணக்கங்கள்”– கதீம் செனைய்யா கிளை (பெண்கள்) நிகழ்ச்சி - 12.3.15

“அற்பமாக கருதப்படும் சிறிய வணக்கங்கள் கதீம் செனைய்யா கிளை (பெண்கள்) நிகழ்ச்சி 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கதீம் செனைய்யா கிளையின் சார்பாக பெண்களுக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி12.03.2015 வியாழனன்று இரவு 8:30 மணிக்கு கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத் தலைமையில் நடைபெற்றது. இதில்மண்டல பேச்சாளர் சகோதரி. ஃபாத்திமா ஜெனீரா“அற்பமாகக் கருதப்படும் சிறிய வணக்கங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து செல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள் மற்றும் அழைப்புப் பணியின் அவசியம் போன்றதலைப்பில் நோட்டீஸ் மண்ணறை வாழ்க்கை என்ற புத்தகமும் விநியோகம் செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.