அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“சிறப்பு நிர்வாகக் கூட்டம்”– ரியாத் மண்டலம் 13.03.2015



நிர்வாகக்குழு கூட்டம்– ரியாத் மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல சிறப்பு நிர்வாகக்குழுகூட்டம் கடந்த 13.03.2015  வெள்ள்ளிக்கிழமை  மாலை 4.00 மணிக்கு மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி தலைமையில்ரியாத் மர்கஸில் நடைபெற்றது. மண்டல பணிகள், எதிர்வரும் நிகழ்ச்சிகள் மற்றும் தர்பியா நடத்துவதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.