“ஆலோசனைக்கூட்டம்” –ரவ்தா கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம்ரவ்தா கிளையில் 11.03.2015 அன்று மண்டலச் செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன் முன்னிலையில் கிளை நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தஃவா மற்றும் சமுதாய பணிகளை அதிகப்படுத்தும் விதமாக ஆலோசனை செய்யப்பட்டது.
No comments:
Post a Comment