ஷிஃபா கிளை சார்பாக நோட்டீஸ் விநியோகம்:
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஷிஃபா கிளை சார்பாக கடந்த 27 & 28..02.2015 ஆகிய தேதிகளில் கிளைச் செயலாளர் சகோ. ஜஹாங்கீர் தலைமையில் “செல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்” “ஜமாஅத் தொழுகையின் சிறப்பு” போன்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment