“இறையச்சம்”– கதீம் செனைய்யா கிளை (பின் ஷஹ்பல் கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி
கதீம் செனைய்யா கிளை சார்பாக கடந்த 26.02.2015 வியாழனன்று இரவு 10 மணிக்கு கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத் தலைமையில் பின் ஷஹ்பல் கேம்ப்பில் பயான் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். " செல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்” “ஜமாஅத் தொழுகையின் சிறப்பு” போன்ற தலைப்புகளில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.
No comments:
Post a Comment