அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“ஜனாஸாவின சட்டங்கள் ! - தர்பியா - நஸீம் கிளை - 20.2.2015

தொழுகை விளக்கம் தர்பியா!”– நஸீம் கிளை 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20.02.2015 வெள்ளிக்கிழமை இரவு 9:30 மணிக்கு நஸீம்  கிளையில் "ஜனாஸாவின் சட்டங்கள்!தர்பியா நிகழ்ச்சி கிளைச் செயலாளர் சகோ. அஷ்ரஃப் தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் மவுளவி உபைதுல்லாஹ்  ஜனாஸாவின் சட்டங்கள் குறித்து தர்பியா   நடத்தினார்கள் மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹ்மது முன்னிலை வகி்த்தார்கள்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.