அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“ஆலோசனைக்கூட்டம்” - பத்தாஹ் கிளை - 12.3.15

ஆலோசனைக்கூட்டம் - பத்தாகிஹ் கிளை 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம்பத்தாஹ் கிளையில் 12.03.2015 வியாழக்கிழமை அன்று  கிளைநிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்வரும் காலங்களில் கிளை தஃவா பணிகளை வீரியப் படுத்தும் விதமாகவு மண்டல பொருளாளர் சகோ. நூருல்அமீன் மற்றும் மண்டல பேச்சாளர்  சகோ. அப்பாஸ் ஆலோசனை வழங்கினார்கள்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.