அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“மறுமை வாழ்வும் அதன் எச்சரிக்கையும் - லைலா அஃப்லாஜ் கிளை மாதாந்திர பயான் - 26.2.15

மறுமை வாழ்வும் அதன் எச்சரிக்கையும்”–லைலா அஃப்லாஜ் கிளை மாதாந்திர பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலத்திற்குட்பட்ட தொலைதூர கிளைகளில் ஒன்றான லைலா அஃப்லாஜ் கிளையில் 26.02.2015  வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு கிளைச் செயலாளர் சகோ. நத்தார் தலைமையில் மாதாந்திர பயான் ஏற்பாடு செய்யப்பட்டது.  மண்டல பேச்சாளர் சகோதரர் சேக்தாவூது, மறுமை வாழ்வும் அதன் எச்சரிக்கையும் என்ற தலைப்பில்  உரையாற்றினார். மண்டல மாநில செய்திகள் எடுத்துரைக்கப்பட்டு கூட்டம் இரவு 12 மணிக்கு நிறைவு செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.