“குழுதஃவா -நோட்டீஸ் விநியோகம்”– கதீம் செனைய்யா கிளை
கதீம் செனைய்யா கிளை சார்பாக 24.02.2015 செவ்வாய்க்கிழமை கிளைத் தலைவர் சகோ. நெளஷாத் தலைமையில், அப்பகுதியில் அமைந்துள்ள பின் ஷஹ்பல் கேம்பிற்கு சென்று குழு தஃவா செய்யப்பட்டது. "செல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்” “ஜமாஅத் தொழுகையின் சிறப்பு” ” போன்ற தலைப்புகளில் நோட்டீஸ் விநியோக்கப்பட்டது. விரைவில் இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு கேம்ப் பயான் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment