“பிரார்த்தணை”– ஹாரா கேம்ப் (சித்தீன் கிளை) பயான்
ரியாத் மண்டலம் சித்தீன் கிளைக்கு உட்பட்ட ஹாரா கேம்ப்பில் 25.02.2015 புதன்கிழமையன்று மாதாந்திர பயான்கிளைத் தலைவர் சகோ. சையத் அலி தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனூஸ்“பிரார்த்தணை”என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து செல்போனில் சீரழியும் பிள்ளைகள் என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment