அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் நியூ செனைய்யா கிளை – குழு தஃவா அக் 2012

பெருநாள் விடுமுறையை பயனுள்ள வகையில் கழிப்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் நியூ செனைய்யா கிளை சார்பாக கடந்த 29.10.2012 அன்று எல்ஜி வில்லாவில் தங்கியுள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு, மண்டல பேச்சாளர் சகோ: உபைத்துல்லாஹ் மவுலவி அவர்களும், நியூ செனைய்யா கிளைக்கான மண்டல பொறுப்பாளர் சகோ: அரசூர் ஃபாரூக் அவர்களும் குழுவாக சென்று அழைப்புப் பணி செய்தனர். மேலும் பல கேம்புகளுக்கும் சென்று அழைப்புப் பணி செய்யப்பட்டது. கேள்விகளுக்கும் பதில்கள் அளிக்கப்பட்டன.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.