அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“நவீன உலகமும் இளைய சமுதாயமும்” - நஸீம் கிளை 11.06.2014

நவீன உலகமும் இளைய சமுதாயமும் - நஸீம் கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளையின் மாதாந்திரக் கூட்டம் 11.06.2014 புதனன்று இரவு 9.30 மணிக்கு கிளைத் தலைவர் சகோ. சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. இதில், மண்டலப்பேச்சாளர் சகோ. அதிரை பாருக், ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார். தொடர்ந்து, மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. எம்எஸ் சுலைமான் அவர்கள், நவீன உலகமும் இளைய சமுதாயமும்என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் அருகிலுள்ள கேம்ப்களிலிருந்தும் வந்த ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.