“நிர்வாகக்குழு
கூட்டுக்கூட்டம்”– ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின்
மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் 05.06.2014 வியாழனன்று
இரவு 9 மணிக்கு மண்டலத் தலைவர் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக் தலைமையில் நடைபெற்றது. இதில்
மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. எம்எஸ் சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு மார்க்க
மற்றும் சமுதாய பணிகளை மேம்படுத்துவது பற்றி ஆலோசனை வழங்கினார்.
No comments:
Post a Comment