தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கதீம் செனைய்யா 2 – ஃபெய்ஸாலியா
கிளையின் மாதாந்திரக் கூட்டம் 06.01.2012 அன்று மதியம் ஃபெய்ஸாலியா பகுதியில்
நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர்
தலைமையிலும், கிளைத் தலைவர் சகோ. கலீல் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
மண்டல பேச்சாளர் சகோ. இக்பால் மவுலவி அவர்கள் தொழுகையின்
சிறப்பும் விடுவதின் தீமைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ஃபைஸலியா கிளை
கிளை நிகழ்ச்சி
"தொழுகையின் சிறப்பும் விடுவதின் தீமைகளும்"- கதீம் செனைய்யா 2 - ஃபெய்ஸாலியா கிளை நிகழ்ச்சி 06-01-2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment