அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"அல்லாஹ்வின் வல்லமை" - மலஸ் கிளை சொற்பொழிவு நிகழ்ச்சி 24-01-2012

லஸ் கிளைக் கூட்டம் 24.01.2012 செவ்வாயன்று இஷாவிற்கு பிறகு ஜரீர் பகுதி பள்ளிவாசலில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமை தாங்கினார். கிளைத் தலைவர் சகோ. ஏனங்குடி அலாவுதீன், கிளை நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மண்டல பேச்சாளர் சகோ. சோழபுரம் அன்சாரி அவர்கள் அல்லாஹ்வின் வல்லமைஎன்ற தலைப்பில் உருக்கமாக உரையாற்றினார். அதனை அடுத்து, மண்டல மருத்துவ அணி செயலாளார் சகோ. மாஹீன் மண்டல மாநில செயல்பாடுகளை விளக்கினார். நிகழ்ச்சியில் கேள்விகள் கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.