அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் மலஸ் கிளை சார்பாக ஆன்லைன் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி 27-01-2012

ரியாத் மண்டலத்தின்  கிளைகளுள் ஒன்றான  மலஸ் கிளையின் ஏற்பாட்டில், சுமைசி பகுதிக்கு அருகில், அரேபியன் கல்ஃப் கேம்ப் பள்ளியில் கடந்த 27.01.2012 வெள்ளியன்று மதியம் 2 மணிக்கு இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ஆன்லைன் நிகழ்ச்சி நடைபெற்றது.  மாநிலப் பேச்சாளர் சகோ. அப்துந்நாசிர் அவர்கள் மார்க்கம் சம்பந்தமான கேள்விகளுக்கு விரிவாகவும், விளக்கமாகவும் பதிலளித்தார்.  சுமார் 75 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.  சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரேபியன் கல்ஃப் கேம்ப் பொறுப்பாளர்களும், மலஸ் கிளை நிர்வாகிகளும் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.