அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"மாமனிதரின் எளிமை வாழ்க்கை" - ஒலைய்யா கிளை பயான் 11-01-2012

லையா கிளைக் கூட்டம் கடந்த 11-01-2012 புதன் அன்று இஷாவிற்கு பின்பு மண்டல மருத்துவ அணிச் செயலாளர் சகோ. மாஹின் தலைமையில் நடைபெற்றது. ஒலையா கிளைச் செயலாளர் சகோ. அய்யூப் ரியாதில் 20.01.2012 அன்று நடக்கவிருக்கின்ற 16ஆவது இரத்தான முகாம் குறித்து எடுத்துச் சொன்னார்கள். அதனை அடுத்து, சகோ. மாஹின் அவர்கள் திருக்குர்ஆனின் சிறப்பு பற்றியும் மாமனிதர் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த எளிய வாழ்க்கை முறையையும்எடுத்துக்கூறி உரையாற்றினார்கள். இறுதியாக வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு குறுந்தகடுகள் மற்றும் ரியாத் மண்டலம் வெளியிட்டிருந்த  இலவச வருட காலண்டர்கள் விநியோகிக்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.