கடந்த 13.01.2012 வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு பின் அல்கர்ஜ்-சஹானா
கிளைக் கூட்டம் மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் தலைமையில்
நடைபெற்றது.
கிளைத் தலைவர் சகோ. அன்சாரி துவக்கவுரையுடன் ஆரம்பிக்கப்பட்டு,
மண்டலப் பேச்சாளர் சகோ. யூனுஸ் அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை வைப்போம் என்ற
தலைப்பில் உரையாற்றினார்கள். மண்டல தணிக்கையாளர் சகோ. சேக் அப்துல் காதர் மற்றும்
கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ரியாத் மண்டலம் ஏற்பாடு செய்துள்ள 16ஆவது இரத்தான முகாம்,
மாநிலத்தில் நடக்கவிருக்கின்ற பிப்ரவரி 14 பேரணி மற்றும் தலைமைக்கு இடம் வாங்க
உறுப்பினர்களின் பங்களிப்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டு கூட்டம் மதியம் 2 மணிக்கு
இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment