ரியாத் TNTJ மர்கஸில் கடந்த 27.01.2012 வெள்ளியன்று இரவு சிறப்பு
சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி மவுலவி அவர்கள் “போராட்டங்கள் ஓய்வதில்லை” என்ற தலைப்பில், தமிழக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வரலாற்று
உண்மைகளோடு விளக்கினார். பிப் 14 இல் நடைபெற உள்ள
முஸ்லிம்களின் வாழ்வுரிமைப்போராட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
மர்கஸ்
ரியாத் மண்டலம்
வாராந்திர நிகழ்ச்சி
"போராட்டங்கள் ஓய்வதில்லை" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 27-01-2012
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment