தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மலஸ் கிளையின் மாதாந்திரக் கூட்டம் 27.12.2011 அன்று இரவு ஜரீர் பள்ளியில் நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ.ஏனங்குடி அலாவுதீன் கூட்டத்தை துவக்கி வைக்க, மண்டலப் பேச்சாளர் சகோ. யுனுஸ் (அல்லாஹ்வின் வல்லமை) என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிர்வாக செய்திகளை மண்டல தஃவா அணி செயலாளர் சகோ. ஹாஜா எடுத்துரைத்த பின் இரவு உணவு வழங்கப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது. இக்கூட்டத்தில் அப்பகுதி மக்கள் பரவலாக கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
மலஸ் கிளை
"அல்லாஹ்வின் வல்லமை" – மலஸ் கிளை பயான் நிகழ்ச்சி 27-12-2011
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment