அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் மண்டல நிர்வாகக் குழு கூட்டம் 27-01-2012

ரியாத் மண்டல நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள், பொறுப்பாளர்களின்  நிர்வாகக்குழு கூட்டுக் கூட்டம் கடந்த 27.01.2012 வெள்ளியன்று காலை 9 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.  மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  ஆன்லைன் நிகழ்ச்சிகள், மாநில கட்டட நிதி, வாழ்வுரிமைப் போராட்டம் குறித்த பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டன. மண்டல இணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் செயல்பாடுகளை விளக்கினார். மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் ரியாத் TNTJ வுக்காக வடிமைக்கப்பட்ட புதிய மென்பொருட்களை விளக்கினார்.
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.