அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் மண்டலத்தின் 16 வது இரத்த தான முகாம் தேதி அறிவிப்பு

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு

ரியாத் TNTJ வின் 16 ஆவது இரத்த தான முகாம்
உதிரம் கொடுப்போம்!  உயிர் காப்போம்!!

இன்ஷா அல்லாஹ்,
இடம் : கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி - KFMC இரத்த வங்கி
தபாப் ஸ்ட்ரீட், (மக்கா ரோடு என்ட்ரன்ஸ் எண்:1)
நாள் : 20-ஜனவரி-2012, வெள்ளி  9.30 AM to 4.45 PM

பத்தா, ஷிஃபா, நியூசெனைய்யா, ரவ்தா,
நஸீம் - பகுதிகளில் இருந்து  வாகன வசதி

தங்கள் பெயர்களை
முன்பதிவு செய்வீர்!
இரத்த தான தொடர்புக்கு:

மாஹீன் 0542540860   
ஃபாரூக் 0536885911   
நவ்லக் 0509181890
ஷிஃபா பகுதி தொடர்புக்கு: சிராஜ் - 0509828046

வாகன தொடர்புக்கு:
நூருல் அமீன் 0507292857, 4021854

மனித நேயத்தை வெறும் வார்த்தைகளால் அல்ல; நமது இரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்!

அன்புடன் அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம்



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.