குர்ஆனை பிழையில்லாமல் சரளமாக அரபியில் ஓதவேண்டுமா?
அரபி மொழி எழுத்துக்களை உங்களால் வாசிக்க முடியவில்லையா?
அரபி மொழி எழுத்துக்களை உங்களுக்கு கற்றுக்கொடுத்து
குர்ஆனை பிழையில்லாமல் சரளமாக ஓதிட
வைக்கும் முயற்சியாக
ரியாத் மாநகரில் குர்ஆன் ஓத பயிற்சி வகுப்புகள் துவங்குகிறது.
முதல் வகுப்பு துவங்கும் நாள் 16-01-2012
வாரந்தோறும் திங்கள்கிழமைகளில்
இரவு 8 மணி முதல் 9 மணி வரை
வகுப்பு நடைபெறும்.
வழங்குபவர் சம்சுதீன் மவுலவி அவர்கள்
உங்கள் பெயரை இன்றே பதிவு செய்து கொள்வீர்...
பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடைய உங்களை அன்புடன் அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ரியாத் மண்டலம்
No comments:
Post a Comment