அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவோம்!” - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 06-01-2012

ரியாத் TNTJ மர்கஸில் கடந்த 06.01.2012 வெள்ளியன்று இரவு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல  தர்பியா ஒருங்கிணைப்பாளர்  சகோ. சையது அலி மவுலவி  அவர்கள் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மண்டல பேச்சாளர் சகோ. சோழபுரம் அன்சாரி அவர்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவோம்!என்ற தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக சஃபர் மாத குறித்த விழிப்புணர்வு சிற்றுரை சகோ. சையது அலி மவுலவி அவர்களால் நிகழ்த்தப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.