அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் - இரத்த தான முகாமில் குர்ஆன்கள் அன்பளிப்பு 20-01-2012

டந்த 20.01.2012 வெள்ளியன்று, இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம் ஒன்றினை ரியாத் மண்டலம் நடத்தியது அறிந்ததே. அதில் முஸ்லிமல்லாத பல தமிழ் சகோதரர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தூய இஸ்லாமிய மார்க்கத்தை அவர்களுக்கு எத்தி வைக்கும் பொருட்டு, சகோ. பி.ஜெ. அவர்கள் மொழிபெயர்த்த குர்ஆன் மொழிபெயர்ப்புகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மேலும், ரியாத் மண்டல மர்கஸிலும் குர்ஆன்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இக்குர்ஆன் அன்பளிப்புகளுக்கு மலஸ் கிளை பொறுப்பேற்றுள்ளது.
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.