நியூ செனைய்யா கிளையில் வழக்கமாக நடக்கும்
கிளைக்கூட்டங்கள் மட்டுமல்லாமல், நமது தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் தங்கியுள்ள
கேம்புகளிலும் மார்க்கப் பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 11.01.2012 புதன் அன்று நியூ செனைய்யா மதீனா ஹோட்டலுக்கு அருகே உள்ள கேம்பில்,
பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில், நியூ செனைய்யா மற்றும் ஃபார்கோ கிளை நிர்வாகிகள் முன்னிலை
வகித்தனர். சகோ. நிஜாம் “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தனித்தன்மை“ என்ற தலைப்பில் துவக்கவுரையாற்றினார். அதனை அடுத்து மண்டல
தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் “சஃபர் மாதம் பீடையா” என்ற
தலைப்பில்
சிற்றுரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
நியூ செனைய்யா கிளை
"சஃபர் மாதம் பீடையா?" - நியூ செனைய்யா கிளை பிரச்சார நிகழ்ச்சி 11-01-2012
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment