ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளையின் மார்க்க விளக்க
உள்ளரங்கு நிகழ்ச்சி, கடந்த 03.01.2012 செவ்வாயன்று இரவு GGC வில்லா பள்ளிவாயிலில்
மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையிலும், கிளைத் தலைவர் சகோ. நூர் (ஹனீஃபா) மற்றும்
நியூ செனைய்யா & ஃபார்கோ கிளை நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது. மண்டல
பேச்சாளர் சகோ. சோழபுரம் அன்சாரி அவர்கள் அவர்கள் “நடைமுறையில் இஸ்லாம்” என்ற
தலைப்பில், இஸ்லாத்தினை நம் வாழ்க்கையிலும், நம் குடும்பத்திலும்
நடைமுறைப்படுத்தும் விதம் குறித்து சிறப்புரையாற்றினார். அதிக அளவில் மக்கள்
கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
நியூ செனைய்யா கிளை
"நடைமுறையில் இஸ்லாம்" - நியூ செனைய்யா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 03-01-2012