அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"கணவன் மனைவி அன்பு செலுத்துதல்"- நஸீம் கிளையில் சொற்பொழிவு 12-01-2012

டந்த 12-01-2012  வியாழன் அன்று நஸீம் கிளையில் மாதாந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது அதில் கிளை பொருளாலர் (ஷாகுல்) ஹமீது  முன்னிலையில் மண்டல பேச்சாளர் சகோ. அன்சாரி அவர்கள் ”கணவன் மனைவி அன்பு செலுத்துதல்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அதனைத் தொடர்ந்து மண்டல செய்திகளை வர்த்தக அணி செயலாளர் சகோ.  எம். ஃபாருக் பகிர்ந்த பின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.