அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"மரண சிந்தனை" - சித்தீன் கிளையில் பயான் 17-01-2012

சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி கடந்த 17.01.2012  செவ்வாய் அன்று மலஸ் ஸித்தீன் ரோட்டில் உள்ள கஜாஜ் வாசனை திரவிய கடைக்கு பின்புறம் உள்ள வில்லாவில் நடைப்பெற்றது. நிகழ்சிக்கு கிளை தலைவர் பண்ருட்டி சையது அலி அவர்கள் தலைமை வகிக்க, மண்டல பேச்சாளர் சகோ யூனுஸ் அவர்கள் மரணத்தின் சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். மண்டல துணை செயளாலர் நெல்லிக்குப்பம் அக்பர் அவர்கள் தலைமை செய்திகளை கூறினார்கள். நிகழ்ச்சியில் அதிகமானோர் கலந்து கொண்டனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.