ரியாத் மண்டலத்தின் ரவ்தா கிளை மார்க்க
விளக்க நிகழ்ச்சி கடந்த 13.01.2012 வெள்ளியன்று ரவ்தா – அந்தலூஸ் பகுதியில்
நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் சகோ.
சலாஹுதீன், கிளை துணைச் செயலாளர் சகோ. முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல
தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் “அருளாளனின் அருட்கொடை –
தண்ணீர்” என்ற தலைப்பில், அல்லாஹ்வின் அருட்கொடைகளையும், நீரின்றி அமையாது உலகு
என்பதையும், தற்போதைய முல்லை பெரியார் பிரச்சினையையும் உள்ளடக்கி, குர்ஆன் – ஹதீஸ்
ஒளியில் உரையாற்றினார். அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்
பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
ரவ்தா கிளை
"அருளாளனின் அருட்கொடை - தண்ணீர்" - ரவ்தா கிளை மார்க்க விளக்க நிகழ்ச்சி 13-01-2012
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment