ரியாத் மண்டலத்தின் தொடர்ச்சியான தஃவா பணிகளின் ஓர் அங்கமாக, இலவச மார்க்க விளக்க சிடிக்கள் கிளைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன். டிசம்பர் 2011 மாதத்தில், வெளிநாடுகளில் வேலை செய்வோர் கவனத்திற்கு சிடி உட்பட 305 சிடிக்கள் இலவசமாக கதீம் செனைய்யா, பத்தா & மலஸ் கிளைகள் மூலம் விநியோகிக்கப்பட்டன.
No comments:
Post a Comment