அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

"ஒவ்வொரு முஸ்லிமும் அழைப்பாளரே!" - முர்சலாத் கிளை நிகழ்ச்சி 27-01-2012



மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் முர்ஸலாத் கிளையில் கடந்த 27-01-2012 வெள்ளிக்கிழமையன்று மாதாந்திர சொற்பொழிவு நடைபெற்றது.  கிளை தலைவர் சகோ.அய்யூப் அவர்களின் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் மண்டல மருத்துவ அணிச் செயலாளர் சகோ. முஹம்மது மாஹீன் 'ஒவ்வொரு முஸ்லிமும் அழைப்பாளரே!' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். பிப்ரவரி 14ம் தேதியன்று தமிழகத்தில் நடைபெற இருக்கும் மாபெரும் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் கலந்து கொள்ள அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றும் நமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் போன் செய்து அதன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.