கடந்த 7.1.2012 மற்றும் 8.1.2012 தேதிகளில் சித்தின் கிளை சார்பாக குழு
தஃவாவும், இலவச புத்தகங்கள் விநியோகமும் நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. சையது அலி
மற்றும் கிளைச் செயலாளர் சகோ. அப்பாஸ் ஆகியோர் அழைப்பு பணியும், வருமுன் உரைத்த
இஸ்லாம், மாமனிதர் நபிகள் நாயகம் புத்தக விநியோகமும் செய்தனர்.
No comments:
Post a Comment