"தொழுகையின் சிறப்பு” - பைசல்யா கிளை.
பைசல்யா கிளையின் சார்பாக 08-05-2015 வெள்ளிக்கி ழமை ஜூம்மா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில் "தொழுகையின் சிறப்பு” என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ. அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார். மண்டல மற்றும் மாநில செய்திகளை மண்டல அணி செயலாளர் சகோ. ஜபருல்லாஹ் அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்தார்.
No comments:
Post a Comment