"இஸ்திராஹ் குழு ஆலோசனைக் கூட்டம்” - ரியாத் மண்டலம்.
ரியாத் மண்டலம் சார்பாக மாதந்தோறும் நடைபெற்றுகொண்டுள்ள ஒரு நாள் இஸ்திராஹ் நிகழ்ச்சிக்கான ஆலோசனைக்கூட்டம் 13.05.2015 புதன்கிழமை இரவு 8.45 முதல் 11.00 மணி வரை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இஸ்திராஹ் குழு உறுப்பினர்களுடன் மண்டல நிர்வாகிகளும்
கலந்து கொண்டனர். இன்ஷா அல்லாஹ் 22-05-2015 அன்று நடைபெற உள்ள நிகழ்ச்சி
ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment