நிர்வாக ஆலோசனைக் கூட்டம் - சாரா கேம்ப், சித்தீன் கிளை - 11.5.15 ரியாத் டி.என்.டி.ஜே Saturday, May 16, 2015 ரியாத் டி.என்.டி.ஜே "நிர்வாக ஆலோசனைக் கூட்டம்” - சித்தீன் கிளை. சித்தீன் கிளையின் சார்பாக உள்ள சாரா கேம்ப் பொறுப்பாளர்களுடன் 11.05.2015 திங்கட்கிழமை தாவா சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் மற்றும் கேம்ப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment