அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

பேச்சாளர்கள் பயிற்சி முகாம் - ரியாத் மண்டலம் - 8.5.15

"பேச்சாளர்கள் பயிற்சி முகாம்" - ரியாத் மண்டலம்.

ரியாத் மண்டலம் சார்பாக புதிய தாயீக்களை உருவாக்கும் நோக்கத்தில் 08-05-2015 வெள்ளிக்கிழமை பல்வேறு கிளைகளில் ஆர்வமுடைய சகோதரர்களை தேர்வு செய்து பேச்சாளர் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இம்முகாமிற்கு மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மத் அமீன் அவர்கள் பயிற்சி அளித்தார். இம்முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை ரியாத் மண்டல மர்கஸ்ஸில் நடைபெற உள்ளது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.