"தனி நபர் தாவா" - ரவ்தா கிளை
ரவ்தா
கிளையின் சார்பாக 05.05.15 செவ்வாய்க்கிழமை அந்த பகுதியில் வசிக்கும்
கேரளாவை சார்ந்த ஒரு சகோதரர் ஷிர்க் கொள்கைதான் இஸ்லாமிய கொள்கை என்று
விளங்கி செயல்பட்டு வந்தார், அவரை அணுகி தவ்ஹீத் கொள்கையை விளக்கி தனி நபர்
தாவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment