குழு தாவா + நோட்டீஸ் விநியோகம் - நஸீம் கிளை - 30.4.15 ரியாத் டி.என்.டி.ஜே Sunday, May 03, 2015 ரியாத் டி.என்.டி.ஜே "குழு தாவா + நோட்டீஸ் விநியோகம்" - நஸீம் கிளை நஸீம் கிளையின் சார்பாக 30-04-2015 வியாழக்கிழமை அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பணிபுரியும் சகோதரர்கள் அப்துல் காதர் மற்றும் ஷேக் மைதீன் என்பவர்களுக்கு குழு தாவா செய்து நோட்டீஸ் விநியோகமும் செய்யப்பட்டது. Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment