"குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்” - அல் கஃர்ஜ் சஹானா கிளை.
அல் கஃர்ஜ் சஹானா கிளையின் சார்பாக 08-05-2015 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு பின் மாதந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில் "குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்”என்றதலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ. அப்துல் ஹக் அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment