அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

இணக்கத்தை ஏற்படுத்தும் இஸ்லாம் - சுலைமானியா கேம்ப் பயான், சித்தீன் கிளை - 8.5.15

"இணக்கத்தை ஏற்படுத்தும் இஸ்லாம் - சுலைமானியா கேம்ப் பயான், சித்தீன் கிளை. 

சித்தீன் கிளையின் சார்பாக இன்னொவேஷன் என்ற கேம்ப்பில் 08-05-2015 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில் "இணக்கத்தை ஏற்படுத்தும் இஸ்லாம் என்ற தலைப்பில் மண்டல தலைவர் சகோ. கோவை இர்ஷாத் அவர்கள் உரையாற்றினார். கலந்து கொண்டவர்களுக்கு "பயனளிக்காத உறவுகள்" என்ற மார்க்க சம்பந்தமான நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.