அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

உள்ளரங்கு நிகழ்ச்சி - ETA கேம்ப் பயான், சித்தீன் கிளை - 18.5.15

"முஸ்லீமாக வாழ்ந்து முஸ்லீமாக மரணிக்க வேண்டும் - ETA கேம்ப் பயான், சித்தீன் கிளை. 

சித்தீன் கிளையின் சார்பாக உள்ள ETA Exit-8 கேம்ப்பில் 18-05-2015 திங்கட்கிழமை இஷா தொழுகைக்கு பின் மாதாந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில் "முஸ்லீமாக வாழ்ந்து முஸ்லீமாக மரணிக்க வேண்டும் என்ற தலைப்பில் மண்டல தாயீ சகோ. அதிரை பாஃரூக் அவர்கள் உரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் "ஏகத்துவ இமாம் நபி இப்ராஹீம் (அலை)" என்ற தலைப்பிலான நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.





ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.