அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

முன்மாதிரி பெண்மணிகள் - கதீம் சினையா கிளை பெண்கள் பயான் நிகழ்ச்சி - 14.5.15

"முன்மாதிரி பெண்மணிகள் - கதீம் சினையா கிளை பெண்கள் பயான் நிகழ்ச்சி. 

கதீம் சினையா கிளையின் சார்பாக பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி 
14-05-2015 வியாழக்கிழமை இரவு 7.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்சியில் மாநிலத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில தாயீ சகோ. சையத் இப்ராஹீம் அவர்கள் "முன்மாதிரி பெண்மணிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் "பயனளிக்காத உறவுகள்" என்ற தலைப்பிலான நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.