"மனிதனை பண்படுத்தும் அல் குர்ஆன்” - மீரா கேம்ப் பயான், சித்தீன் கிளை.
சித்தீன் கிளையின் சார்பாக உள்ள மீரா கேம்ப்பில் 01.05.2015
வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு பின் மாதந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் "மனிதனை பண்படுத்தும் அல் குர்ஆன்” என்ற தலைப்பில் மண்டல தாயீ சகோ. அப்துல் ஹக் உரையாற்றினார்.
No comments:
Post a Comment