அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

நிர்வாக ஆலோசனைக் கூட்டம் - சித்தீன் கிளை - 02.05.15

"நிர்வாக ஆலோசனைக் கூட்டம் - சித்தீன் கிளை. 

சித்தீன் கிளையின் சார்பாக  02.05.2015  சனிக்கிழமை இரவு தாவா மற்றும்  நிர்வாக சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இனி வரும் வாரங்களில் நடக்க உள்ள தாவா பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.